HomeJg National Alumni Trust - Students Scholarship 23-24
Jg National Alumni Trust - Students Scholarship 23-24
Jg National Alumni Trust - Students Scholarship 23-24

Jg National Alumni Trust - Students Scholarship 23-24

 
₹500
Product Description

வணக்கம்,


 நமது பள்ளியில் (ஜெயகோபால் கரோடியா தேசிய மேல்நிலை பள்ளி) பயிலும் மாணவர்களின் கல்வி கட்டணம் குறித்து.



நமது முன்னாள் மாணவர் சங்கம் (JG National HSS Alumni Trust) தொடங்கப்பட்ட 2017ஆம் ஆண்டிலிருந்து, நமது பள்ளியில் பயிலும் தகுதியுள்ள மாணவர்களின் கல்வி கட்டணத்தின் ஒரு பகுதியை நாம் ஏற்று கொண்டு தொடர்ந்து உறுதுணையாக இருந்து வருகிறோம் என்பது நாம் அறிந்ததே.


எந்த ஒரு மாணவ மாணவியரும் கல்வி கட்டணம் காரணமாக கல்வியை தொடர இயலாமல் போகக் கூடாது என்ற நோக்கத்துடன் நம் முன்னாள் மாணவர் சங்கம் இதுநாள் வரை நம் பள்ளி மாணவர்களுக்கு துணையாய் நின்றுள்ளது.


இதன் பொருட்டு, முன்னாள் மாணவர்களாகிய நாம் நம் பள்ளிக்கும், இந்த கல்வி ஆண்டில் (2023-24) நம் பள்ளியில் பயிலும் மாணவர்களின் நலன் காக்கவும், அவர்கள் தங்கள் படிப்பை தொடர நம்மால் இயன்ற உதவியை (பணமாக) மனமுவந்து தாராளமாக செய்வோம்.


சிறுதுளி பெருவெள்ளம் என்பது போல், நம் சிறு தொகை சேர்ந்து பெரும் தொகையாக மாறி ஏழை மாணவர்களின் எதிர்காலத்திற்கு விளக்கேற்றுவோம்.


ஒரு படி மேலே போய், நம் சக்திக்கு உட்பட்டு அவரவரின் விருப்பம் போல் ஒன்றோ ஒன்றுக்கு மேற்பட்டோ மாணவரின் முழு கல்வி கட்டணத்தையும் கூட ஏற்றுக் கொள்ளலாம்.



நன்றி

JG National Hss Alumni Trust

மேலும் விவரங்களுக்கு 9940012127 / 9500093853 என்னை தொடர்புகொள்ளவும் 


Share

Secure Payments

Shipping in India

Great Value & Quality
Create your own online store for free.
Sign Up Now